chennai மருத்துவப் படிப்புக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பம் நமது நிருபர் மே 16, 2019 மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.